Rajaghiri . com

Language:
பெரிய பள்ளிவாசல் கீழ பள்ளிவாசல் காசிமியா பள்ளிவாசல் வாப்ரியா பள்ளிவாசல் பீர்ஷா தைக்கால் பள்ளிவாசல் மகிழம்பு தைக்கால் பள்ளிவாசல் மெயின் ரோடு பள்ளிவாசல் மஸ்ஜித் இஹ்லாஸ் மர்கஸ் மஸ்ஜித்
காசிமியா தாவூத் டான்ஸ்ரீ உபைதுல்லா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நிஸ்வான் இராஜகிரி தாவூத் பாஷா இமயம் மழலையர்
RDB கலை & அறிவியல் கல்லூரி RDB டீச்சர் ட்ரைனிங் கல்லூரி அல் இஹ்லாஸ் அரபிக் கல்லூரி காசிமியா அரபிக் கல்லூரி ஜைனுல் உலும் அரபிக் கல்லூரி
இராஜகிரி செய்திகள் வெளி ஊர் செய்திகள் முக்கிய செய்தித்தாள்கள் வேலை வாய்ப்பு விளையாட்டு செய்திகள்
வீடியோகள் புகைப்படங்கள்
தொலைபேசி நம்பர்கள்
எம்மை பற்றி ஈ-மெயில் கருத்துகணிப்பு
குழந்தைகளுக்காக தொலைக்காட்சி

Welcome and Peace be with you..

  புதிய செய்திகள் :   «                      »

Welcome to Rajaghiri

இராஜகிரி - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, தமிழ்நாடு, இந்தியா. பின்கோடு 614207.

இராஜகிரி, தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே 24 கிமீ மற்றும் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இராஜகிரி மதசார்பற்ற ஊராக இருந்து வருகிறது. இங்கு முஸ்லிம்களும் , இந்து மத நண்பர்களும், கிறிஸ்தவ சமுதாயத்தினரும் உள்ளனர்.

2001 இந்திய சென்சஸ் படி இராஜகிரியின், 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு இருபது ஆயிரத்திற்கும் மேல். இதில் ஆண்கள் 50%, பெண்கள் 50% ஆகும். இவற்றில் எழுத்தறிவு பெற்றவர்கள் 85% - ஆண்கள் 82%, பெண்கள் 70% அடங்குவர்.


சகோதரர்களே, உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தெரிந்த செய்திகள், புகைப்படங்கள், கருத்துகளை எங்கள்
ஈ-மெயிலுக்கு அனுப்பவும். – info@rajaghiri.com